சுப நிகழ்ச்சிகளை ஏன் வளர்பிறையில் வைக்கிறோம் தெரியுமா?நம் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சிகளான திருவிழாக்கள், புதுமனை புகுவிழா, திருமணங்கள் போன்றவற்றை வளர்பிறையில் தான் செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறுவார்கள்