மீண்டும் சாதித்த எலான் மஸ்க்.. 4 பேருடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் "பால்கன் 9" ரக ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தனர்.