லெஜெண்ட் கிரிக்கெட் : இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ..! இன்று பலப்பரீட்சை ..!லெஜெண்ட் கிரிக்கெட் : இன்று நடைபெறவிருக்கும் லெஜெண்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.