சஞ்சு சாம்சன் எங்கே? இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் குழப்பம் - வறுத்தெடுக்கும் கிரிக்கெட் விமர்சகர்கள்!
இந்திய அணி மீண்டும் பழைய தவறுகளைச் செய்வதாகக் கூறிய கைப், தொடக்க ஆட்டக்காரர்களாக இரு இடதுகை பேட்டர்களைக் களமிறக்குவது அணியின் சமநிலையைப் பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.