சச்சின், கோலியால் முடியாத சாதனை! புதிய வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர் !சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் (International T20s) 150 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் இந்திய வீரர்/வீராங்கனை என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றுள்ளார்.