100 ஊழியர்களை பரிசோதித்ததில் 7 பேருக்கு கொரோனா.! தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல்.!தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனையை நடத்தியது. அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.