கர்நாடகாவில் 80,000 பேர் அமரக்கூடிய புதிய மைதானம்! ஒப்புதல் அளித்த சித்தராமையா!பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்திற்கு பை சொல்லும் வகையில், 80,000 இருக்கைகளுடன் புதிய மைதானம் கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.! அமைச்சரின் அசத்தல் அப்டேட்.!கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. விரைவில் பிரமாண்டமாக கிரிக்கெட் மைதானம் அமைவது உறுதி என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
நரேந்திர மோடி, அம்பானி, அதானி மூவரும் சுதந்திரப்போரட்ட தியாகிகள்...!எம்.பி.ஜோதிமணி ட்வீட்...!கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து எம்.பி.ஜோதிமணி ட்வீட்.
முதன் முதலாக உலகில் பெரிய ஸ்டேடியத்தில் முதல் கிரிக்கெட் போட்டி- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.