2011 உலகக் கோப்பையை ஒன்றாக வென்றது எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் என்று தோனிக்கு சச்சின் டெண்டுல்கர் ட்வீட். இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு விடியோவை பதிவிட்ட தோனி, எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி எனவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மனமுடைந்தனர். இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட்டில் உங்கள் பங்களிப்பு மகத்தானது. 2011 உலகக் கோப்பையை […]