Tag: #Cricket

புதுவித சாதனை படைத்த ஷிவம் துபே… இந்த ரெக்கார்டில் உலகிலே இவர் தான் முதல் கிரிக்கெட் வீரர்.!

சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதில், இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான ஷிவம் துபேஒரு புதுவித சாதனையைப் படைத்துள்ளார்.அது என்னவென்றால், இந்திய அணிக்காக 30 சர்வதேச டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய அணி வீரர் ஷிவம் தூபே. இதுவரை இந்திய அணிக்காக ஷிவம் துபே விளையாடிய அனைத்து டி20 […]

#Cricket 4 Min Read
Shivam Dube Creates History

முதல் பந்திலேயே சிக்ஸ்… டி20யில் ரெக்கார்ட் வைத்த சஞ்சு சாம்சன்.!

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 247 ரன்கள் குவித்தது.  இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 97 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதிலும் நேற்றைய ஆட்டத்தில் குறிப்பாக, […]

#Cricket 4 Min Read
sanju samson

இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்.!

மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மிக பெரிய சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வென்றது இந்திய அணி. இந்தியா – […]

#Cricket 5 Min Read
ind vs eng t20

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில்  நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவின் வெற்றியில் கோங்காடி த்ரிஷா முக்கிய பங்கு வகித்தார். அட ஆமாங்க… மகளிர் U19 டி20 உலக கோப்பையை வென்ற இந்தியா அணியின் கொங்காடி த்ரிஷா, ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி […]

#Cricket 4 Min Read

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கியது. இந்திய பெண்கள் அணி மேற்கிந்திய தீவுகள் (9 விக்கெட்கள்), மலேசியா (10 விக்கெட்கள்), இலங்கை (60 ரன்கள்), வங்கதேசம் (8 விக்கெட்கள்), ஸ்காட்லாந்து (150 ரன்கள்), இங்கிலாந்து (9 விக்கெட்கள்) ஆகியவற்றை அரையிறுதியில் தோற்கடித்தது. இந்த வெற்றிக்கு […]

#Cricket 6 Min Read
U19WorldCup

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் 20 ஓவர்களின் முடிவில் 82 ரண்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட் ஆனது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி லேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் மதியம் 12மணி அளவில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, ரன் குவிக்க முடியாமல் திணறல். 20 ஓவர்கள் […]

#Cricket 3 Min Read
IND-U19 vs SA-U19 Final

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை […]

#Cricket 4 Min Read
India vs England 5th T20

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி லேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை நடப்பு சாம்பியன் இந்திய அணி எதிர்கொள்கிறது. முன்னதாக, அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 9 […]

#Cricket 4 Min Read
South Africa Women vs India Women

ரஞ்சி கோப்பை : ஃபார்ம் குறித்து விமர்சனங்கள்… விராட் கோலிக்கு ஆதரவாக ராயுடு பதிவு!

டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு சங்வான் பந்தில் ‘க்ளீன் பவுல்டு’ ஆனார். விராட் கோலி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப்பின் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவில் கடைசி லீக்கில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்கினார். பெரும் ஆரவாரத்துடன் ரஞ்சியில் களமிறங்கிய விராட் கோலி, 6 ரன்களில் அவுட்டாகி இருக்கிறார். ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்தில் அவர் கிளீன் பவுல்டாகி […]

#Cricket 4 Min Read
Ambati Rayudu Kohli

இந்தியா vs இங்கிலாந்து டி20 போட்டி… பிட்ச் ரிப்போர்ட் இதோ.!

புனே : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இன்னும் 2-1 என […]

#Cricket 5 Min Read
India vs England 4th T20I pitch report

மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு! எப்போது தொடக்கம்?

டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் தொடங்குவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) WPL அட்டவணையை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதன்படி, 2025 ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் பரோடா, பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முதல் முறையாக இந்த லீக் நான்கு நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரின் இறுதிப் […]

#Cricket 3 Min Read
TATA WPL 2025

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரில் அயர்லாந்தை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இந்திய […]

#Cricket 4 Min Read
IRE vs IAND

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 3 ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டி கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. அதிலும், இந்திய அணி வெற்றிபெற்று இந்த ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து, நேற்று 2-வது ஒரு நாள் போட்டி […]

#Cricket 3 Min Read
INDWvsWIW

மகளிர் 2வது ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.இதையடுத்து நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலும் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் […]

#Cricket 5 Min Read
India Women vs West Indies Women 2odi

மகளிர் ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

குஜராத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் […]

#Cricket 4 Min Read
INDW vs WIW

டி20 தொடரில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா.. ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்?

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தென்னாப்பிரிக்காவின் பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் தொடக்க ஆட்டத்துடன் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி […]

#Cricket 4 Min Read
South Africa vs Pakistan

விதிகளை மீறிய ஷாகிப் அல் ஹசன்! அதிரடியாக சஸ்பெண்ட் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்!

வங்கதேசம் : கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த சூழலில், ரசிகர்கள் மற்றும் அவரும் வங்கதேசம் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடிவிட்டு சென்றால் நன்றாக இருக்கும். ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அந்த போட்டியில் விளையாடி கொள்கிறேன் என ஷாகிப் அல் ஹசன்  கோரிக்கையும் வைத்திருந்தார். ஆனால், வங்கதேசத்தில் இப்போது அரசியல் போராட்டங்கள் நடந்து வருவதால், தற்போது […]

#Bangladesh 4 Min Read
Shakib Al Hasan

நான் இப்படி தான் கிரிக்கெட் கத்துக்கிட்டேன்! பும்ரா சொன்ன ரகசியம்!

டெல்லி : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு ஒரு தூணாக திகழ்ந்து வருகிறார். இந்த அளவுக்கு சிறப்பாக இவர் பந்துவீசுவதால் நம்மளுடைய எண்ணம் கண்டிப்பாக இவர் சிறிய வயதில் எதோ ஒரு பெரிய பயிற்சியாளரிடம் தான் பயிற்சிபெற்று இருக்கிறார் என யோசித்திருப்போம். ஆனால், உண்மையில் அவர் பெரிய பயிற்சியாளர்களிடம் பயிற்சிபெறவில்லை. எப்படி பயிற்சி பெற்று இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுகிறேன் என்ற காரணத்தையும் அவரே தெரிவித்து இருக்கிறார். தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் […]

#Cricket 4 Min Read
jasprit bumrah

காமன்வெல்த் போட்டி : ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கம்!

கிளாஸ்கோ : 2026 -ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக கிரிக்கெட் இருக்காது எனக் காமன் வெல்த் சம்மேளனம் அறிவித்துள்ளது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கிரிக்கெட் மட்டுமின்றி, பாட்மிண்டன், ஹாக்கி, ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் மற்றும் மல்யுத்தம் போன்ற பிற விளையாட்டுகளும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை இந்த போட்டிகளில் விளையாடி இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது போன்ற முக்கியமான போட்டிகள் காமன்வெல்த் விளையாட்டு 2026 இல் இருந்து […]

#Cricket 5 Min Read
commonwealth games

முகமது சமியை மணமுடிக்கும் சானியா மிர்சா? இது என்னங்க புது புரளியா இருக்கு!

முகமது சமி: இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார் என்பது நமக்கு தெரியும். அதே நேரம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியும் தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்ததும் நமக்கு தெரியும். விவகாரத்து செய்த இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது, கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் […]

#Cricket 3 Min Read
Muhammad Shami , Saniya Mirza