டெஸ்ட் மற்றும் ஒருநாள் 2018ன் சிறந்த வீரருக்கான விருது கிங் கோலிக்கு!!2018 ஆம் ஆண்டுக்கான விருதுகளை தற்போது ஐசிசி அறிவித்து வருகிறது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி அடுத்தடுத்து பல விருதுகளை வென்று அசத்தி வருகிறார்