சஞ்சு சாம்சன் நீக்கம்! கொந்தளித்து கண்டனம் தெரிவித்த அஸ்வின்!
அடிக்கடி வீரர்களை மாற்றுவது, அணியில் இருக்கும் பிற வீரர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை (Insecurity) ஏற்படுத்தும் என்றும், இது டி20 அணியின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்றும் அஸ்வின் எச்சரித்துள்ளார்.