தொடர் தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா? ரோஹித் - கோலி படைக்கவுள்ள சாதனைகள்!இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ODI போட்டி இன்று பர்மிங்ஹாமில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.