சிறந்த திறமைசாலியை ஏன் முடக்க வேண்டும்?" -சூர்யவன்ஷிக்காக குரல் கொடுத்த ஏ.பி. டி வில்லியர்ஸ்!ஐபிஎல் 2026-ல் அதிக ரன்களைக் குவித்து அசத்திய 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது பெரும் விவாதமாகியுள்ளது.