சிறப்பு எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு.. 6 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது தேசிய புலனாய்வு முகமை.