குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.!தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.