இன்று மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவை தாக்கல் செய்கிறார் அமித்ஷாமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவை இன்று தாக்கல் செய்ய உள்ளார்.