குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கைகூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை.