குற்றப்பின்னணி வேட்பளர்களை 48 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும்- அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவுவேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .