#BREAKING: கனியாமூர் பள்ளி வன்முறை – கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல்!கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 5 பேருக்கு ஒரு நாள் காவல் விதிப்பு.
#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் – 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்!கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்.