4695 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி மோசடி.! அதிரடியாய் கைது செய்த அமெரிக்க எஃப்.பி.ஐ.!$575 மில்லியன் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்டதாக 2 எஸ்டோனியர்கள் கைது செய்யப்பட்டனர்.