கிறிஸ்துமஸ் கிப்ட் : ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம்... அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!14.5 லட்சம் அமெரிக்க வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன் ரூ.1.60 லட்சம் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.