உயிரணுக்களிலிருந்து நீங்கும் எச்.ஐ.வி? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?HIV: எச்.ஐ.வி நோய்த்தொற்றுடைய உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வியின் தடயைத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர் நெதர்லாந்து விஞ்ஞானிகள்.