தந்தை வழியே நானும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுகிறார்கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் தனது தந்தையின் வழியை பின்பற்றி மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறி மீண்டும் ரியல் மாட்ரிட் யூத் அகாடமியில் சேர்ந்துள்ளார்