ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்வராக நினைக்கிறார் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி.!கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி