முதல்வரின் பயணத்தை விமர்சித்த பாஜக பிரமுகர் கைது!சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றிய பாஜக செயலாளர் அருள் பிரசாத்தை கைது செய்து போலீசார் விசாரணை.