தரையிறக்கும்போது தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்! 18 பேர் காயம்...மினசோட்டாவிலிருந்து டொராண்டோவுக்குச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 17 மதியம் 2:45 மணிக்கு விபத்துக்குள்ளானது.