ஈரான் தீவுகளில் சிக்கித்தவிக்கும் இந்திய மீனவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை!ஈரான் தீவுகளில் உள்ள இந்தியர்கள் யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.