பயிர் காப்பீட்டு தொகை விவகாரம்-விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்சென்னையில் சம்பா சாகுபடி பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தொடர்ந்து 4வது நாளாக கடலூர் மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.