வைரல் வீடியோ: ஒரு பூனை சாலையை கடக்க வாகனங்களை ஓரங்கட்டிய போலீசார்.!இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. ஆனால் மனிதர்களாகிய நாம் மனிதர்களைத் தவிர மற்ற உயிர்களை பெரிதாக கவலைப்படுவதும் இல்லை ,அவற்றை ஒரு உயிராக மதிப்பதும்