நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுங்கள் மற்றும் தடுப்பூசி – அரசு அறிவுறுத்தல்சீனாவில் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு மத்தியில் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு குடிமக்களை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.