ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி கையெறிகுண்டு வீசி தாக்குதல்..!சி.ஆர்.பி.எஃப் வீரர் காயம்..!ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி கையெறிகுண்டு வீசியதில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.