பெட்ரோல், டீசல் விலை உயருமா? ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இந்தியாவிற்கு வரும் பாதிப்பு!உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20% ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.