காஷ்மீரில் நடந்த தாக்குதல் இறந்து போன தாத்தாவின் மீது அமர்ந்து கதறி அழுத சிறுவன்.!ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். அந்த முதியவரின் மீது ஒரு 3 வயது சிறுவன் கதறி அழுவும் காட்சி வெளியாகியுள்ளது.