கேரளா திரையரங்கில் அசத்தல் வசதி.. தாய்மார்கள் இனி ஹேப்பி அண்ணாச்சி.!கேரள அரசால் நடத்தப்படும் திரையரங்குகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தியேட்டருக்குள் அழைத்துச் செல்ல "அழுகை அறை" ஒன்றை அமைத்துள்ளது.