கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் FTX இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது.!கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் எஃப்.டி.எக்ஸ் (FTX) இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சாம் பாங்க்மேன்-ஃப்ரைட் பஹாமாஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.