குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு 'குட்டு' வைத்த உச்சநீதிமன்றம்.!குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்தவர் மீதான போக்ஸோ வழக்குப்பதிவை நீக்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.