NET தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு...!கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட CSIR UGC NET தேர்வு, வருகின்ற நவம்பர் 19, 21 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.