காதலியை கரம்பிடித்த CSK கிரிக்கெட் வீரர் டெவோன் கான்வே – வாழ்த்து தெரிவித்த CSK அணி!நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் டெவோன் கான்வே மூன்று வருடமாக காதலித்து வந்த கிம் வாட்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.