ஜடேஜா உள்ளே! பொல்லார்ட் வெளியே! வீரர்கள் விவரத்தை வெளியிட்ட சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள்.!மினி ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது.