ஐபிஎல் 2026 : இந்த முக்கிய வீரர்களை விடுவிக்கும் சென்னை!டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர், உள்ளிட்ட பல வீரர்களை சென்னை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.