Tag: CSK vs KKR

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. சென்னை அணியின் […]

#Chennai 6 Min Read
KKR vs CSK

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவரில் 179 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதலில் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களிலும், […]

#Chennai 4 Min Read
Kolkata Knight Riders vs Chennai Super Kings

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே ஆஃப் வாய்ப்புக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், இருக்கும் கொல்கத்தா ஆகிய அணிகள் இன்றிரவு 7,30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இப்பொது, சென்னை […]

#Chennai 5 Min Read
CskvsKkr

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் ஏப்ரல் 11, 2025 அன்று சென்னையில் உள்ள பிரபலமான எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் (சேப்பாக்கம்) நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங், இன்று (07.04.2025) காலை 10.15 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை சென்னை […]

#CSK 3 Min Read
csk vs kkr tickets

#CSK vs KKR:சிஎஸ்கே வீரர் டு பிளசிஸ் காலில் ரத்தம்….என்ன நடந்தது?

சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் சென்னை வீரர் டு பிளசிஸிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இன்று அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.இதில்,டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் பேட்டிங்கில் சற்று தடுமாறினார். ஏனெனில்,சென்னை அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சே அதற்கு காரணம்.இதனால்,9 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மான் கில்,அணியின் கேப்டன் இயோன் 14 […]

- 4 Min Read
Default Image

#CSK vs KKR:பந்து வீச்சில் திணறடித்த சென்னை….172 ரன்கள் எடுத்தால் வெற்றி…!

CSK vs KKR:இன்று அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்துள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே),மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணிகளுக்கிடையேயான லீக் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு,அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இப்போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி,கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் […]

CSK vs KKR 4 Min Read
Default Image

CSK vs KKR,IPL 2021: கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்திற்கு செல்லுமா..? சென்னை சூப்பர் கிங்ஸ்..!

இன்றைய 38 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 38 வது போட்டியில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியானது,மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியை எதிர்கொள்கிறது. அதன்படி,இன்று மாலை 3.30 மணிக்கு, அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் […]

- 5 Min Read
Default Image

இயான் மோர்கன் சிறந்த டி20 கேப்டன் என்று நான் நினைக்கவில்லை – சேவாக்…!

இயான் மோர்கன் சிறந்த டி20 கேப்டன் என்று நான் நினைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் கேப்டன்சி குறித்து விமர்சித்து பேசியுள்ளார். ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி நேற்று முன் தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

#Virender Sehwag 4 Min Read
Default Image

#CSK vs KKR : ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி…??

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.  ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 23 போட்டிகள் நேருக்கு நேர் […]

CSK vs KKR 4 Min Read
Default Image