தல தோனியின் திடீர் அறிவிப்பு.?! நாளை வெளியாகும் முக்கிய தகவல்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!நாளை ஒரு உற்சாகமான செய்தியை அறிவிக்கப்போவதாக எம்.எஸ்.தோனி சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.