சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தும் எந்த அளவுக்கு சொதப்பமுடியுமோ அந்த அளவுக்கு சொதப்பியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி சிக்ஸர் மழை விளாசும் என்று பார்த்தால் கொல்கத்தா விக்கெட் மழையை பொழிய வைத்தது. தொடக்க […]