போட்டிக்கு முன் 2017 வெற்றியை நினைவு கூர்ந்த பாகிஸ்தான் வீரர்.! அப்படி என்ன சொன்னார்?பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம், 2017-ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி நினைவுகளை நினைவு கூர்ந்து பேசியிருக்கிறார்.