ஃபெஞ்சல் புயல் எதிரொலி: கடலூரில் விடிய விடிய கொட்டிய கனமழை.. பணியில் பேரிடர் மீட்பு குழு!கடலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்