கடலூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு..! ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி..!கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு ராஜ் அறிக்கை