சென்னை முதல் மதுரை வரை மழை வெளுத்து வாங்கும்! எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?செப்டம்பர் 11-ல் கடலூரிலும், செப்டம்பர் 12-ல் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் 40–50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.