CUET – இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதுநாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்காக CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.
CUET தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை-UGCCUET-UG 2022 தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை என்று UGC தெரிவித்துள்ளது.