காய்கறி இல்லாத நேரங்களில் இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு பாருங்க சுவையாக இருக்கும்..இன்றைய சூழ்நிலைகள் காய்கறிகளின் விலை அதிகம உள்ளது, அதுமட்டுமில்லாமல் தினமும் என்ன சமைப்பது என தெரியாமல் குழம்பும் இல்லத்தரசிகளே இனிமேல் அந்த கவலையை விடுங்க...