biggboss 3: நடிப்புக்கு மொழி தேவையில்லை! ஊமையா இருக்குறவங்களும் நடிக்கிறாங்க! கொதித்தெழுந்த மீராமீதுன்!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி